மத்தியப் பிரதேசம், இந்தூரில் ஆன்லைன் ஐபிஎல் பந்தயத்தில் ஈடுபட்டதாக மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர்கள் நால்வரது பெயர்கள் பிரதீக், பருல், யோகேஷ், ஆனந்த் எனத் தெரியவந்தது.
ஐபிஎல் சூதாட்டம் : மூன்று பேர் கைது! - ஐபிஎல் சூதாட்டம்
போபால் : ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ipl-betting
தொடர்ந்து, அவர்களிடமிருந்து 38 ஆயிரத்து 600 ரூபாய் பணம், 14 மொபைல் போன்கள், இரண்டு எல்சிடி டிவிகள், இரண்டு மடிக்கணினிகள், ஒரு பென் டிரைவ், 13 டைரிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.