தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பயணிக்கு திடீர் உடல்நலக்குறைவு; அவசரமாக விமானம் தரையிறக்கம்! - diverted

புவனேஸ்வர்: சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவசரம் அவசரமாக புவனேஸ்வர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அவசரமாக தரையிறக்கம்

By

Published : May 25, 2019, 11:49 PM IST

சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு இன்று மதியம் இன்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. புறப்பட சில நிமிடங்களில், பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 3.17 மணிக்கு அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அந்த விமானம், கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றது.

ABOUT THE AUTHOR

...view details