நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
கடந்த 24 மணி நேர பாதிப்பு:
புதிதாக 54 ஆயிரத்து 482 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 683 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்தமாக கரோனா பாதிப்பு:
இந்தியாவில் இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்து 61 ஆயிரத்து 312ஐ கடந்துள்ளது. அதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1 லட்சத்து 17 ஆயிரத்து 336ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்து 48ஆயிரத்து 497ஆக உள்ளது.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா