தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏஐஎப் அலுவலருக்கு ஐநாவின் உயரிய விருது! - Ramesh Pandey to receive Asia Environmental Enforcement Award

டெல்லி: ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் உயிரய விருதான ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருதுக்கு (Asia Environmental Enforcement Award) மூக்க வனத்துறை பணி அலுவலர் ரமேஷ் பாண்டே தேர்வாகியுள்ளார்.

IFS Ramesh Pandey

By

Published : Oct 7, 2019, 8:53 PM IST

1996ஆம் ஆண்டு இந்திய வனத்துறை பணி ( Indian Forest Service) அலுவலராக சேர்ந்த ரமேஷ் பாண்டே, வேட்டைக்காரர்களிடமிருந்து விலங்குகளைக் காப்பாற்ற அரும்பாடு படவராவார்.

இந்நிலையில், ரமேஷ் பாண்டேவின் பணிகளை கௌரவிக்கும் வண்ணம், ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உயரிய விருதான ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருத்துக்கு (Asia Environmental Enforcement Award) அவர் தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து, அடுத்த மாதம் 13ஆம் தேதி தாய்லாந்து தலைநகர் பங்காக்கில் அமைந்துள்ள ஐநா மாநாடு மையத்தில் விருதை பெறவார்.

இதையும் வாசிங்க: அபுதாபியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க களமிறங்கும் இந்தியப் பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details