பாஜக வேட்பாளர்களான கவுதம் கம்பீர், மனோஜ் திவாரியை ஆதரித்து நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரப்புரை மேற்கொண்டார்.
காங்கிரஸால் மோடியை ஏன் பாராட்ட முடியவில்லை -ராஜ்நாத் சிங்! - Rajnath singh
டெல்லி: பாதுகாப்பிற்காக தாக்குதல் நடத்திய இந்திரா காந்தியை போற்ற முடிந்த காங்கிரஸால், ஏன் மோடியை பாராட்ட முடியவில்லை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸால் மோடியை ஏன் பாராட்ட முடியவில்லை -ராஜ்நாத் சிங்!
அப்போது பேசிய அவர், ”1971ஆம் ஆண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியது. அதற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா காந்தி அரசிற்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால் தற்போது உள்ள காங்கிரஸ்காரர்கள் பிரதமர் மோடி நடத்திய பால்கோட் தாக்குதலுக்கு ஏன் பாராட்டவில்லை? என கேள்வி எழுப்பினார்.
Last Updated : May 2, 2019, 12:54 PM IST