’தி ஹம்பிள் கோ’ ஆயத்த ஆடை நிறுவனம் ஆடவர்களுக்கான பிரத்யேக வடிவமைப்பில் சட்டைகளையும், டி-ஷர்ட்டுகளையும் மிகக் குறைந்த விலைக்கு வழங்குகிறது. மேலும், 160 வித்தியாசமான வண்ணங்களிலும், வடிவங்களிலும் வடிவமைத்துள்ளது.
விளம்பர உலகில் நுழையும் மகேஷ் பாபு - டோலிவுட் பிரபலம்
டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபு ‘தி ஹம்பிள் கோ’ என்ற ஆயத்த ஆடை நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹேஷ் பாபு
இந்நிலையில், டோலிவுட் பிரபலம் மகேஷ் பாபு ’தி ஹம்பிள் கோ’ ஆயத்த ஆடை நிறுவன சட்டைகளை அணிந்து அதனை அறிமுகம் செய்துவைத்தார். இதனையடுத்து, ஃபேஷன் ஷோவும், ரசிகர்களுடன் மகேஷ் பாபு கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.