அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முன்பு ருதர அபிஷேகம் பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜைக்கு பிறகு கோயில் கட்டும் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
'ராமர் கோயில் கட்டும் அறிவிப்பு இன்னும் வரவில்லை' - பாபர் மசூதி இடிப்பு
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்நாள்வரை அதற்கான நோட்டீஸ் ஏதும் பெறவில்லை என அக்கோயிலின் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் கூறியுள்ளார்.
கோயிலின் தொண்டு நிறுவன உறுப்பினர்
ஆனால் இதுநாள்வரை, ராமர் கோயில் கட்டும் பணி எப்போது தொடங்கும் என ஒரு நோட்டீஸ்கூட வரவில்லை என ஸ்ரீ ராம் ஜனபூமி தீர்த்த ஷத்ர தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மாஹாந்த் தினன்த்ர தாஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அனைத்து துறைகளிலும் அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை