குறுஞ்செய்தி மூலம் NIL கணக்கைத் தாக்கல்செய்வதற்கான நடைமுறை இதோ...
- குறுஞ்செய்தியில் NIL3BGSTIN எண்வரி (Line Number) செலுத்தும் காலத்தை தட்டச்சுசெய்து 14409 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உதாரணம் - NIL 3B 09XXXXXXXXXXXZC 052020
- இந்தச் செய்தியை அனுப்பியவுடன் ஒருமுறை கடவுச்சொல் (OTP) அடங்கிய செய்தி வரித் தாக்கல்செய்வோர் எண்ணுக்கு வரும். உதாரணம் - 123456 is the CODE for Nil filing of GSTR3B for09XXXXXXXXXXXZC for period 052020. Code validity 30 min.
- அந்த ஒருமுறை கடவுச்சொல்லை CNF 3BCode என்பதில் தட்டச்சுசெய்து 14409 என்ற எண்ணுக்கு மீண்டும் அனுப்ப வேண்டும். உதாரணம் - CNF 3B 123456
- மீண்டும் அந்த எண்ணிலிருந்து இவ்வாறு பதில் வரும்: Your, 09XXXXXXXXXXXZC, GSTR3B for 052020 is filed successfully and acknowledged vide ARN is AA070219000384. Please use this ARN to track the status of your return.