தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட காட்சிகள் - ப. சிதம்பரம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.

ப. சிதம்பரம்

By

Published : Aug 21, 2019, 10:02 PM IST

Updated : Aug 22, 2019, 7:33 AM IST


ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம், டெல்லியில் அவரது இல்லத்தில் இருந்து சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார்.

சிபிஐ கட்டுப்பாட்டில் ப. சிதம்பரம்
சிபிஐ கட்டுப்பாட்டில் ப. சிதம்பரம்
Last Updated : Aug 22, 2019, 7:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details