மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த உருளி தேவாஜ் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான ஜவுளி குடோன் உள்ளது. இந்தக் குடோனில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரரகள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
புனே ஜவுளி குடோனில் தீவிபத்து- 5 தொழிலாளர்கள் தீயில் கருகி பலி - ஐந்து பேர் பலி
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
ஜவுளி குடோனில் தீவிபத்து
இந்த விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் தீயில் கருகி இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக புனே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.