தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய பரப்புரையை தொடங்கவுள்ள நிதியமைச்சகம்! - ArthShastri

டெல்லி: பட்ஜெட் தொடர்பான கடினமாக பொருளாதார கருத்துகள் பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் தொடங்கவுள்ளது.

social media campaign
social media campaign

By

Published : Jan 19, 2020, 8:14 PM IST

கடினமான பொருளாதார கருத்துகளை பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் #ArthShastri என்ற பரப்புரையை நிதி அமைச்சகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்தப் பரப்புரைத் திட்டத்தின் கீழ், கடினமான கருத்துகளும் எளிமையாக மக்களுக்குப் புரியும்படி அனிமேஷன் காணொலிகளை நிதி அமைச்சகம் வெளியிடும். கடந்த ஆண்டும் இதேபோன்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த தகவல்களை நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தப் பரப்புரை வரும் ஜனவரி 29ஆம் தேதிவரை நடத்தப்படும். 2020-2021ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'இந்தியா இந்துக்களின் நாடு' - ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சைப் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details