ஜம்மு - காஷ்மீரில் சில நாட்களாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் போஷ்கிரீரி பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.