தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை வீரர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை! - ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெறுகிறது.

Encounter between militants Encounter in Shopian latest news on encounter in JK துப்பாக்கிச் சண்டை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீர் சோபியான்
Encounter between militants Encounter in Shopian latest news on encounter in JK துப்பாக்கிச் சண்டை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீர் சோபியான்

By

Published : Dec 25, 2020, 7:55 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள கனிஹம் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மற்றும் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த தாக்குதலையடுத்து பாதுகாப்பு படையினரும், பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்துவருகிறது.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவலும் அதிகரித்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: பனியில் சிக்கிய வாகனங்களை மீட்ட ராணுவ வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details