ஏழு கட்டங்களாக நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலின் பதிவாகிய வாக்குகள் நாடு முழுவதும் எண்ணுப்பட்டுவருகின்றன.
முதற்கட்ட முன்னணி நிலவரம்... பாஜக முன்னிலை - modi
மக்களவைத் தேர்தல் முன்னணி நிலவரத்தின் படி பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
bjp
இந்நிலையில், முதற்கட்ட முடிவுகள் வெளிவர தொடங்கிய நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுவருகிறது.