அஸ்ஸாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 7.30 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமில் நிலநடுக்கம்! - india meteorological department
திஸ்பூர்: அசாமில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
earthquake in assam
நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை.