மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெறவுள்ளது. இந்நிலையில் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
வென்றது இந்தியா: மோடி பெருமிதம் - India
டெல்லி: ஆளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றிபெற்ற நிலையில் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
Modi
தனது ட்விட்டர் பதிவில் அவர், ஒற்றுமையுடன் வளர்ச்சியடைந்து பலமான இந்தியாவை கட்டமைப்போம். இந்தியா மீண்டும் வென்றது என தெரிவித்துள்ளார்.