மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி ஒன்பது மாத குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்ததாகவும், 58 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - 12 பேர் பலி - இராசயண தொழிற்சாலையில் தீடீர் தீ -13 பேர் பலி
துலே: மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இராசயண தொழிற்சாலையில் தீடீரென தீ
அப்பகுதியில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Aug 31, 2019, 5:08 PM IST