திருமலை:கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பதி கோயில் ஜூன் 11ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்நிலையில் ஒரே நாளில் ரூ.1.02 கோடி உண்டியல் வசூல் செய்யப்பட்டுள்ளது.