தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெள்ள நிவாரணத் தொகையை அறிவித்த கர்நாடக அரசு! - karnataka floods

கர்நாடகா: கர்நாடக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையாக ஒரு கோடியே 95 லட்ச ரூபாயை அறிவித்துள்ளது.

வெள்ள நிவாரண தொகை

By

Published : Aug 19, 2019, 10:58 PM IST

கர்நாடக வெள்ளத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 9 ஆகவும் உயர்ந்துள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது.

கர்நாடக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்

மேலும், கர்நாடக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையாக ஒரு கோடியே 95 லட்ச ரூபாயை அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details