12வது ஐ.பி.எல் போட்டி மார்ச் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கீங்ஸ் - பெங்களுரூ ராயல் சேலஞ்ஜர்ஸ் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. முதல் போட்டியில் வரும் வருவாயை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு வழங்க போவதாக சென்னை அணியின் இயக்குனர் ராகேஷ் சிங் அறிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு உதவும் சென்னை அணி! - சென்னை அணி
சென்னை: சென்னை அணி விளையாடும் முதல் போட்டியில் வரும் வருவாயை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு வழங்க போவதாக சென்னை அணி அறிவித்துள்ளது.
ssgd
பிப்ரவரி 14 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.