ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மும்பை இந்தியன்ஸ் வீரர் குருணால் பாண்டியா நாடு திரும்பினார்.
அப்போது மும்பை விமான நிலையத்தில் அவரது பைகளில் வளையல்கள், கடிகாரங்கள், தங்கம் உள்ளிட்ட பொருள்கள் இருந்துள்ளன.

இவையனைத்தும் விமான நிலைய அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டன. பின் குருணால் பாண்டியா கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:களத்தில் இறங்கிவிட்டால் விராட் கோலி ஒரு 'பீஸ்ட்'