இந்தியப் பொருளாதாரம் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை பெருமளவு நம்பியிருக்கிறது. இதனால், இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த ஜி.எஸ்.டியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது.
இந்நிலையில் ஜி.எஸ்.டியை 50 விழுக்காடு குறைப்பதன் மூலம் அனைவரும் 'மேக் இன் இந்தியா', 'வோக்கல் ஃபார் லோக்கல்' என்ற அடிப்படையில் புத்துணர்ச்சியுடனும், ஊக்கத்துடனும் செயல்படுவார்கள் என்பதை மனதில்கொண்டு, ஜி.எஸ்.டியை 50 விழுக்காடு உடனடியாக குறைக்குமாறு மத்திய அரசிடம் பலர் கேட்டுக்கொண்டனர்.