தமிழ்நாடு

tamil nadu

திகாரில் ப. சிதம்பரம் - ராகுல், பிரியங்கா காந்தி சந்திப்பு!

By

Published : Nov 27, 2019, 10:03 AM IST

டெல்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் திகார் சிறையிலிருக்கும் சிதம்பரத்தை சந்திக்கவுள்ளனர்.

Congress leaders Rahul Gandhi and Priyanka Gandhi to meet Congress leader P Chidambaram
Congress leaders Rahul Gandhi and Priyanka Gandhi to meet Congress leader P Chidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம், செப்டம்டர் 5ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமின் வழங்க அவர் பல மனுக்கள் அளித்திருந்தாலும், அவை தள்ளுபடி ஆகிக்கொண்டே இருந்தன.

காரில் திகார் சிறைக்குச் செல்லும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவரைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் திகார் சிறைக்கு தற்போது சென்றுள்ளனர்.

இதையும் படிங்க:ப.சிதம்பரம் பிணை மனு - நாளை வரை ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details