காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருக்கும் அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் ஷர்மா கூறுகையில், "அனைத்து எதிர்க் கட்சிகளும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவசர கூட்டத்தினை கூட்ட வேண்டும். மேலும் அங்குள்ள நிலைமையைக் கண்டறிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்குச் செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.
காஷ்மீர் விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்குக் காங்கிரஸ் திட்டம்! - அனைத்து கூட்டத்திற்குக் காங்கிரஸ் அழைப்பு
புதுடெல்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்து எதிர்க் கட்சிகளின் கூட்டத்தை கூட்டக் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக, தலைமை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ்
ஊடகங்களையும் அனுமதிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரம் குறித்து ஊடகங்கள் மவுனம் காக்கின்ற நிலையில் காங்கிரஸ் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Aug 13, 2019, 11:57 PM IST