கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்டோர் வயநாடு சென்றுள்ளனர்.
வயநாட்டில் ராகுல் போட்டி - முதலமைச்சர் நாராயணசாமி கேரளாவில் முகாம் - narayanasami
புதுச்சேரி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் வயநாட்டில் முகாமிட்டுள்ளனர்.
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி
வயநாடு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கவுள்ளதாக புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.