தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிபிஐ கைதுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற்ற சிதம்பரம்! - சிதம்பரம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் திரும்பப்பெற்றுள்ளார்.

Chidambaram

By

Published : Sep 5, 2019, 11:56 AM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் மத்திய முன்னாள்நிதியமைச்சர் சிதம்பரத்தின் முன்பிணை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சிதம்பரம் திரும்பப்பெற்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details