1995ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டுவரை வெவ்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை எடுத்துக்கொண்டு சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. கடந்த அக்டோபர் மாதம் பதியப்பட்ட ஐந்து வழக்குகளை விசாரிக்கவும் சிபிஐ முடிவு செய்துள்ளது.
நிழலுலக தாதா சோட்டா ராஜன் மீதான வழக்குகள்: சிபிஐ விசாரணை தொடக்கம் - நிழலுலக தாதா சோட்டா ராஜன் மீதான வழக்குகளை விசாரிக்கிறது சிபிஐ
பிரபல நிழலுலக தாதாவான சோட்டா ராஜன் மீது மும்பை காவல் துறையினர் 1995ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டுவரை பதிவு செய்த நான்கு வழக்குகளை சிபிஐ விசாரணை செய்ய தொடங்கியுள்ளது.
CBI files new cases against Chhota Rajan
சோட்டா ராஜன் மீதான, முதல் நான்கு முக்கிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க தொடங்கியதில் வழக்குகளின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளது. தற்போது சோட்டா ராஜன் திகார் சிறையில் சிறப்பு பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பரவும் கொரோனா வைரஸ்!