பெயர் | தற்போதைய துறை | முன்னர் இருந்த துறை |
அமித் ஷா | உள்துறை (முதல் முறை) | - |
ராஜ்நாத் சிங் | பாதுகாப்புத்துறை | உள்துறை |
நிதின் கட்கரி | சாலை போக்குவரத்துத் துறை | சாலை போக்குவரத்து துறை |
சதானந்த கவுடா | ரசாயனம் மற்றும் உரத்துறை | ரசாயனம் மற்றும் உரத்துறை |
ராம்விலாஸ் பஸ்வான் | உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை | உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை |
நிர்மலா சீதாராமன் | நிதித்துறை | பாதுகாப்புத்துறை |
நரேந்திர சிங் தோமர் | விவசாயத்துறை | ஊரக மேம்பாட்டுத்துறை |
ரவிசங்கர் பிரசாத் | சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை | சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை |
ஹர்சிம்ரத் கவுர் பாதல் | உணவு பதப்படுத்துதல் துறை | உணவு பதப்படுத்துதல் துறை |
எஸ். ஜெய்சங்கர் | வெளியுறவுத் துறை(முதல் முறை) | - |
ஸ்மிருதி இரானி | பெண்கள் மற்றும் குழுந்தைகள் மேம்பாட்டுத் துறை |
புதிய அமைச்சர்களின் பதவி நிலவரம் - பிஜேபி
மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் தற்போதைய துறையும், முந்தைய ஆட்சியில் வகித்த துறை குறித்த பட்டியல்.
மோடி அமைச்சரவைப் பட்டியல்
ஜவுளித்துறை