தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்ஜெட் 2020-21: விவசாயிகளுக்கான ரயில் சேவை உருவாக்கப்படும்! - நிர்மலா சீதாராமன்

2020ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் ரயில்வே சார்பாக விவசாயிகளுக்கான ரயில்வே சேவை உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

budget-2020-21-railway
budget-2020-21-railway

By

Published : Feb 1, 2020, 1:42 PM IST

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் 2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார். இதில் ரயில்வேக்கான பட்ஜெட் குறித்த விவரங்கள்:

  • சென்னை- பெங்களூருக்கு இடைய வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும்.
  • ரயில்பாதையை ஒட்டிய ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் சூரிய மின்னுற்பத்தி செய்யப்படும்.
  • 27,000 கி.மீ தூர ரயில்பாதை மின்மயமாக்கப்படும்.
  • டெல்லி-மும்பை அதி விரைவு பாதை பணியை 2023-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டம்.
  • இரயில்வே சார்பில் விவசாயிகளுக்கான இரயில் சேவை உருவாக்கப்படும். விளைபொருட்களை எளிதாக விநியோகிக்க தனியார் பங்களிப்புடன் குளிர்சாதன வசதியுடன் தனி ரயில் தொடங்கப்படும்.
  • விவசாயிகளுக்கான ரயில்வே சேவை உருவாக்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details