இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில் பேசிய மிலிந்த் தியோரா( Milind Deora), மும்பையில் மக்களவைத் தேர்தலுக்காக பரப்புரை மேற்கொண்ட மோடி, ஒரு முறைக்கூட சிவசேனா கட்சி குறித்து பேசவில்லை என்றும், வரவுள்ள மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்குள் பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்துவிடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
'பாஜக-சிவசேனா கூட்டணி விரைவில் முறிந்துவிடும்' - bjp shivsena alliance
மும்பை: பாஜக-சிவசேனா கூட்டணி விரைவில் முறிந்துவிடும் என மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா
பாஜக ஆட்சி குறித்து சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் பல்வேறு முறை கடுமையாக விமர்சித்திருந்தாலும், பாஜகவோ, பிரதமர் மோடியோ அந்த கருத்துகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Apr 27, 2019, 8:14 PM IST