தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக பிரமுகர் காலணியால் தாக்கப்படும் காட்சி - பாஜக பிரமுகரை செருப்பால் அடிக்கும் காட்சி

சண்டிகர்: பாஜக பிரமுகர் காலணியால் தாக்கப்படும் காட்சி வைரலாகியுள்ளது.

Bjp Sonali Phogat
Haryana Sonali Phogat

By

Published : Jun 5, 2020, 7:23 PM IST

ஹரியானா மாநிலத்தில் பாஜக பிரமுகர் சோனாலி போகாட் , பால்சமந்த் சந்தை குழு செயலர் சுல்தான் சிங்கை காலணிகளால் அடித்துள்ளார்.

Sonali Phogat beat

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்த விவகாரம் அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு தெரியவரவே இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details