முன்னாள் நிதி அமைச்சரும் பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவருமான அருண் ஜேட்லி சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். இதற்காக அவர் 2018ஆம் ஆண்டு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
அருண் ஜேட்லி மருத்துவமனையில் அனுமதி! - டெல்லி
டெல்லி: முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Arun jaitley
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Aug 10, 2019, 7:42 AM IST