மாநிலங்களவையில் கடும் அமளிக்கு மத்தியில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்: அமித் ஷா அதிரடி
டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடியாக அறிவித்துள்ளார்.
amit
காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Last Updated : Aug 5, 2019, 12:56 PM IST