ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
42 அரசு உயர் அலுவலர்கள் பணியிடமாற்றம் - ஜெகன்மோகனின் அடுத்த அதிரடி - Government transfers
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 42 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அலுவலர்களை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஜெகன்மோகன்ரெட்டி
இந்நிலையில் தற்போது 42 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.