தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற அன்புமணி!

டெல்லி: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

anb

By

Published : Jul 26, 2019, 2:02 PM IST

தமிழ்நாட்டிலிருந்து அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான வைகோ உள்ளிட்ட மற்ற ஐந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் நேற்று பதவியேற்ற நிலையில் இன்று அன்புமணி ராமதாஸ் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றுக்கொண்ட அன்புமணிக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.

பதவிப்பிரமாணம் ஏற்கும் அன்புமணி

ABOUT THE AUTHOR

...view details