மக்களவைத் தேர்தலுக்காக மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்ஹராவில் அமித் ஷா பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமராக 2014ஆம் ஆண்டு பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மோடி விடுப்பு எடுக்கவில்லை. மோடி நாட்டு மக்களுக்காக ஓய்வின்றி உழைக்கிறார்.
'சூடு ஏறுனாலே ராகுல் வெளிநாடு பறந்துவிடுவார்!' - Amit shah criticize about Rahul Gandhi like Indian rises temperature, he goes abroad
டெல்லி: இந்தியாவில் வெப்பநிலை அதிகரித்தால் ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு பறந்து விடுவார் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.
ராகுல் வெப்பநிலை அதிகரித்தாலே வெளிநாடு செல்கிறார் -அமித் ஷா தாக்கு!
ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் வெப்பநிலை அதிகரித்தால் வெளிநாடு சென்று விடுகிறார். அவர் எப்படி நாட்டு மக்களை காப்பாற்றுவார் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விமர்சனம் செய்தார்.
Last Updated : May 3, 2019, 10:09 AM IST