தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத் சாலையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்! - A cheetah and a blak panther were spotted

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகரின் சாலைகளில் சிறுத்தை, கருஞ்சிறுத்தையும் சுற்றித் திரிவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஹைதராபாத் சாலையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்!
ஹைதராபாத் சாலையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்!

By

Published : May 14, 2020, 5:40 PM IST

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கட்டேடான் பாலத்தில் அருகில் சிறுத்தை ஒன்று சாலையில் ஒரத்தில் நின்றிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தையின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், வேறு பகுதிக்குச் செல்ல முடியாமல் சாலை ஓரத்தில் படுத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

ஹைதராபாத் சாலையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்!

இதேபோல், ஹைதராபாத் கோல்கொண்டாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கருஞ்சிறுத்தை நடமாற்றம் இருந்துள்ளது. இது குறித்து மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இவற்றைப் பிடித்து வனப்பகுதியில் விடும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க...கரோனா பாதிப்பு: தெலங்கானாவில் இருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details