மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள புத்வார் பெத்தில் வசித்து வருபவர் முனைவர் ஹேமா. 79 வயதான இவர் முன்னதாக பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
வாழ்நாள் முழுவதையும் மின்சாரமின்றியே கழிக்கும் பாட்டி! - whole life without electricity
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் மூதாட்டி ஒருவர் தனது வாழ்நாள் முழுவதையும் மின்சாரமின்றி வாழ்ந்து வருகிறார்.
79-year old woman from Pune lived her whole life without electricity
ஒற்றை அறை கொண்ட ஒரு வீட்டில், ஒரு நாய், இரண்டு பூனைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மேலும், இயற்கையை நேசிக்கும் இவர், மின்சார வசதியின்றி வசித்துவருகிறார்.
இதுகுறித்து, ஹேமா பாட்டி கூறுகையில், ‘மக்கள் அனைவரும் என்னை முட்டாள் என்கின்றனர். ஆனால், எனக்கு அது குறித்தெல்லாம் கவலையில்லை. எனக்கு இயற்கை ரொம்பப் பிடிக்கும். அதனால் தான் மின்சாரமின்றி வாழ்ந்து வருகிறேன்’ எனத் தெரிவித்தார்.
Last Updated : May 8, 2019, 10:09 AM IST