மும்பை மன்ஹூர்டு பகுதியில் வசித்து வந்தவர் பரசுராம் பாலேகர். இவரது வீட்டின் சுவர் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த அர்பாஸ் சாகித், நிலீஷ் யாதவ், விபுல் ஞானசியாம், தீராஜ் யாதவ் என்ற நான்கு சிறுவர்கள் உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
மும்பையில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் காயம் - சுவர் இடிந்து விழுந்து
மும்பை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சுவர் இடிந்து விபத்து
காயமடைந்தவர்கள் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சம்பவம்