சீனாவில் தோன்றி உலகையே மிரட்டி வரும் கொவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்று நோய், தற்போது இந்தியா மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
முன்னதாக, டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் பலர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில், ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி அம்மாநில மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க : 'கொரோனா குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை' - பிரதமர் மோடி