புல்வாமாவின் லெல்ஹார் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இதையடுத்து, அங்கிருந்த இரு பயங்கரவாதிள் பாதுகாப்பு படையின் மூத்த அலுவலர்கள் முன் சரணடைந்தனர்.

மேலும், என்கவுண்டரில் காயமடைந்த ஒரு பயங்கரவாதியை மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகள் தாக்குதலில் நான்கு வீரர்கள் காயம்!