சுவாமி விவேகானந்தரின் உலகளாவிய சகோதரத்துவம் குறித்த உரை இன்றும் பொருந்தும் வகையில் உள்ளதாகவும், அந்த மாபெரும் துறவிக்குத் தனது மரியாதையை செலுத்துவதாகவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவுகூரும் மம்தா - #126th anniversary of swami vivekananda's epochal speech
கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையினை நினைவு கூர்ந்துள்ளார்.
26th anniversary of swami vivekananda's epochal speech
சுவாமி விவேகானந்தர் சிகாகோ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் 126ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
Last Updated : Sep 11, 2019, 10:18 AM IST