மகாராஷ்டிரா மாநிலம், கிழக்கு மலாட்டா அடுத்த பிம்பிரிபாடா என்று பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது.
பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலி! - சுவர் இடிந்து விபத்து
மும்பை: மலாட் பகுதியில் கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
MUMBAI
இந்தப் பகுதியில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், இன்று அதிகாலை அப்பள்ளியின் சுவர் ஒன்று இடிந்து அருகில் இருந்த குடிசைப் பகுதியில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் குடிசைகளில் இருந்த 12பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4பேர் பலத்தக்காயங்களுடன் ஆப்பத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியல் தீயணைப்புப் படையினரும், தேசிய மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.