தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் விஷம் கலந்த தீவனம் உட்கொண்ட 100 மாடுகள் உயிரிழப்பு! - food poison

அமராவதி: விஜயவாடாவில் உள்ள கோசாலாவில் விஷம் கலந்து தீவனம் உட்கொண்டதால், 100 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

ஆந்திராவில் விஷமுற்ற தீவனம் காரணமாக 100 மாடுகள் உயிரிழப்பு!

By

Published : Aug 10, 2019, 11:35 AM IST


ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள கோசாலாவில் நூறு மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த மாடுகள் இரவு சாப்பிட்ட தீவனத்தில் விஷம் கலந்திருக்கலாம் என கோசாலா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஆந்திராவில் விஷம் கலந்த தீவனம் காரணமாக 100 மாடுகள் உயிரிழப்பு!

மேலும் பல மாடுகளின் உடல்நிலை மோசமானதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான மாடுகளை உடற்கூறாய்வு செய்த பின்புதான் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என விலங்குகள் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details