கர்நாடக மாநிலம் பெங்களூர் சாம்ராஜ்பேட்டை அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் லாரி சர்விஸ் குடோன் இயங்கி வந்தது. இந்த கட்டடத்தில் இன்று (செப்.23) குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
பெங்களூரில் குண்டு வெடிப்பு - மூவர் உயிரிழப்பு இருவர் படுகாயம் - பெங்களூரில் குண்டு வெடிப்பு
பெங்களூரில் குண்டு வெடிப்பு
13:03 September 23
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சந்தேகத்திற்கிடமான முறையில் ஏற்பட்டுள்ள இந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். தற்போது வரை இந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயமடைதுள்ளனர்.
இதையும் படிங்க:பெங்களூரு தீ விபத்து: பதைபதைக்க வைக்கும் காணொலி!
Last Updated : Sep 23, 2021, 1:56 PM IST