தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிக நேரம் அஷ்ட வக்ராசனம் யோகா நிலையில் இருந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் சாதனை! - அதிக நேரம் அஷ்ட வக்ராசனம் யோகா நிலையில் இருந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் அஷ்ட வக்ராசனம் எனும் யோகா நிலையில் 3 நிமிடத்திற்க்கு மேல் இருந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரியா என்பவர் சாதனை படைத்துள்ளார்.

அதிக நேரம் அஷ்ட வக்ராசனம் யோகா நிலையில் இருந்து  இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் சாதனை!
அதிக நேரம் அஷ்ட வக்ராசனம் யோகா நிலையில் இருந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் சாதனை!

By

Published : Jun 15, 2022, 12:11 PM IST

உத்தரகாண்ட்: மாநிலம் ஹரித்வார் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா அகுஜா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடினமான யோகா நிலைகளுள் ஒன்றான அஷ்ட வக்ராசனம் எனும் நிலையில் 3 நிமிடம் 29 விநாடிகள் இருந்து சாதனை புரிந்துள்ளார்.

அதிக நேரம் அஷ்ட வக்ராசனம் யோகா நிலையில் இருந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் சாதனை!

இது குறித்து பிரியா அகுஜா பேசுகையில் ” இதற்கு முன்னதாக இந்த அஷ்ட வக்ராசனம் யோகா நிலையில் 2 நிமிடம் 6 வினாடிகள் இருந்து ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும், அதை இன்று தான் முறியடித்துள்ளதாகவும் தெரிவித்தார். விரைவில் அனைத்து ஆதாரங்களும் கின்னஸ் சாதனை புத்தக அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.

மேலும் பேசிய அவர் இல்லற வாழ்வில் பெண்களால் எதையும் செய்ய முடியும் என்ற செய்தியை சமூகத்திற்கு எடுத்துரைக்கவே இந்த சாதனையை செய்ததாகவும் , பழையை சாதனையை முறியடிக்க ஏழு ஆண்டுகளாக பயிற்சி எடுத்து வந்ததாகவும் பிரியா அகுஜா கூறினார்.

இதையும் படிங்க:ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை!

ABOUT THE AUTHOR

...view details