உத்தரகாண்ட்(டேராடூன்): பிரபர தொழிலதிபரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி நேற்று(அக்.13) பத்ரிநாத், கேதர்நாத் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து, அந்த கோயில்களுக்கு 5 கோடி ரூபாய் காணிக்கை வழங்கினார். தன்னுடைய குடும்பத்துடன் பத்ரிநாத் கோயிலுக்கு ஹெலிகாப்டரில் சென்ற அம்பானிக்கு கோயில் நிர்வாகம் அமோக வரவேற்பளித்தது.
பத்ரிநாத் கோயிலில் அம்பானி தரிசனம்; ரூ.5 கோடி காணிக்கை - கேதர்நாத்
பத்ரிநாத், கேதர்நாத் கோயிலில் செய்த தரிசனம் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அக்கோயில்களுக்கு காணிக்கை தொகையாக 5 கோடி ரூபாய் அளித்துள்ளார்.
இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் உள்நாட்டில் உருவானது - நிர்மலா சீதாராமன் Read more at: https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/indias-5g-technology-is-completely-indigenous-sitharaman/tamil-nadu20221014093229566566142
சில மாதங்களாக முகேஷ் அம்பானி நாடு முழுவதும் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டுவருகிறார். கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கும், கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்ததும், கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரிக்ஷா ஓட்டிச்சென்ற வெளிநாட்டவர் - வைரலாகும் வீடியோ
Last Updated : Oct 14, 2022, 10:46 AM IST