மும்பை:மகராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பிரங்குட் எனும் பகுதியில் இயங்கிவரும் ரசாயனத் தொழிற்சாலையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலைக்குள் சில தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புனே ரசாயன ஆலையில் தீ விபத்து: 17 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் ஆலையில் சிக்கியுள்ளனர்.
ரசாயனத் தொழிற்சாலையில் தீ விபத்து: 7பேர் உயிரிழப்பு
விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்குச் மூன்று தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Last Updated : Jun 7, 2021, 8:15 PM IST