தோடா (ஜம்மு காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தின் கஹாரா பகுதியில் திங்கள்கிழமை (ஏப்.12) கோர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - ஜம்மு
ஜம்மு காஷ்மீரில் நடந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
doda road mishap 6 killed in doda accident doda bus accident road mishap in Jammu ஜம்மு விபத்தில் 6 பேர் உயிரிழப்பு ஜம்மு உயிரிழப்பு
விபத்து குறித்து வெளியான தகவலில், “சிற்றுந்து ஒரு பயணிகளை ஏற்றிக்கொண்டு பலேசா பகுதியிலிருந்து பகுதிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் ஆற்றுக்குள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.