சென்னை : சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “ஏப்ரல் மே மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 16000 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டு உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மேலும் 5 துணை மின்நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு தடையில்லா சான்றிதழ் பெற்று தந்தால் மின் இணைப்பு வழங்க தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'உச்சபட்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது' - அமைச்சர் செந்தில் பாலாஜி